ஆஸ்திரேலிய விசாக்களில் ஏற்ப்பட போகும் மாற்றங்கள்

இந்த புதிய ஆண்டில் (2022) ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன. 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும். இதில் Family reunion stream-க்கென 77,300 இடங்களும் Skill stream-க்கென 79,600 இடங்களும், சிறப்புத் தகுதி மற்றும் சிறுவர்களுக்கென 3100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2022-23 நிதியாண்டில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரிக்கும் … Continue reading ஆஸ்திரேலிய விசாக்களில் ஏற்ப்பட போகும் மாற்றங்கள்